100% தூய்மை' விளம்பரம் டாபர்க்கு தடை.
டாபர் 100% தூய பசு நெய் உலகின் நம்பர் 1 தேன் டாபர் தேன் 100% தூய்மைக்கு உத்தரவாதம்.
நூறு சதவீதம் தூய்மையானது எனக் கூறி நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாக டாபர் (DABUR) நிறுவனத்தின் தேன், நெய் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை.
உடனடியாக விற்பனையை நிறுத்தி, 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு.
0
Leave a Reply